Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்தா திரைப்பட இயக்குனருடன் இணைந்துள்ள சியான் விக்ரம்!

சித்தா திரைப்பட இயக்குனருடன் இணைந்துள்ள சியான் விக்ரம்!

3 years ago
in சினிமா, செய்திகள்

தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து முழுவதுமாக அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் நடிகர்கள் சிலர் தான். அவர்களில் ஒருவர் என்றால் அது சியான் விக்ரம். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் பிரபல நடிகராகவும் வலம் வருபவர். இவரது நடிப்பிற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகி பெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் பல நடிகர்கள் நடித்து இருந்தாலும் இவருடைய நடிப்பு தனியாக தெரியும் அளவிற்கு இவர் நடித்து இருந்தார். மேலும் இவர் எல்லா படங்களில் உள்ளது போல் இப்படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருந்தார் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் தற்போது இவர் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் குறித்த அப்படேட்கள் வெளியாகிவருகிறது. இந்த Chiyaan 62 படத்தினை சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட்டை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் இணையவிருக்கும் நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் சமீப காலத்தில் பல படங்களில் நடித்து தனது நடிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகரான தான் எஸ்.ஜே சூர்யா. இவர் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்றும் மேலும் இந்த படத்தினை எச்.ஆர்.பிக்ச்சர்ஸ்நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முக்கியமாக விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
மகனைக் காப்பாற்ற உயிரை விட்ட தந்தை!

மகனைக் காப்பாற்ற உயிரை விட்ட தந்தை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.