Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கிவைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் தலைவர் தொழிலதிபர் தேசபந்து எம்.செல்வராசா தலைமையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகோண் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.

இந்நிகழ்வில் 13 மாணவர்களுக்கு புலமைப் பாரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஒரு மாணவருக்கு மாதாந்தம் 6,000 ரூபா வீதம் 12 மாதங்களுக்கான புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழகத்தின் செயலாளரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் பிரதி உப வேந்தருமான கே.கருணாகரன், கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
பால் பண்ணை நிலங்களை அமுல் நிறுவனத்திற்கு வழங்க அரசு தீர்மானம்; எதிர்ப்பு தெரிவித்து கண்டி மக்கள் கையெழுத்து வேட்டை!

பால் பண்ணை நிலங்களை அமுல் நிறுவனத்திற்கு வழங்க அரசு தீர்மானம்; எதிர்ப்பு தெரிவித்து கண்டி மக்கள் கையெழுத்து வேட்டை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு