Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று அதிகாலை உன்னிச்சை கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்; உதவி கோரும் குடும்பத்தினர்!

இன்று அதிகாலை உன்னிச்சை கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்; உதவி கோரும் குடும்பத்தினர்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை 5.00 மணியளவில் மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியிலுள்ள வீடொன்று யானைத்தாக்குதலிற்குள்ளாகியுள்ளது. வேல்முருகு இளையதம்பி என்பவரது வீடே மேற்படி சேதமடைந்துள்ளது.

இரண்டு யானைகள் வந்து மேற்படி சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பல சிரமங்களுக்கு மத்தியில் யானைகளை பிரதேசவாசிகள் விரட்டியுள்ளனர்.

உன்னிச்சை பிரதேசத்தில் இவ்வாறு யானைத்தாக்குதல் குறித்த சம்பவ பதிவுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்ற நிலையில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக செய்து தரும்படி உன்னிச்சை கிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அனர்த்தம் குறித்து ஆயத்தியமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பமானது வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றமையால் சேதமடைந்த வீட்டினை சீரமைத்து தர நன்கொடையாளர்கள் எவரேனும் முன்வருமாறு குடும்பத்தினர் கேட்டு நிற்கின்றனர். அவ்வாறு சீரமைத்து தர முன்வருவோர் கீழ்காணும் இலக்கத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புகளுக்கு – 0754195224

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
முதியவர்களை ஆற்றில் தள்ளிவிடும் மர்ம நபரால் பரபரப்பு!

முதியவர்களை ஆற்றில் தள்ளிவிடும் மர்ம நபரால் பரபரப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு