Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விமல் வீரவங்சவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அழைப்பு

விமல் வீரவங்சவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அழைப்பு

7 minutes ago
in செய்திகள்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் ஏற்கனவே விமல் வீரவங்சவுக்கு நீதிமன்ற அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்தது.

எனினும், குறிப்பிட்ட தினத்தில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைத் தொடர்ந்து, தனது தரப்பு விளக்கத்தை முன்வைப்பதற்காக எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!
உலக செய்திகள்

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!

November 16, 2026
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!
செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!

November 16, 2026
13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!
செய்திகள்

13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!

November 16, 2026
2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி
செய்திகள்

2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி

November 16, 2026
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!
செய்திகள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!

November 16, 2026
மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!
செய்திகள்

மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

November 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு