Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்திற்கு புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரம் அன்பளிப்பு!

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்திற்கு புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரம் அன்பளிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக, புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரமொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, அமரர் சிவலிங்கம் சோமசுந்தரம் ஞாபகார்த்தமாக, புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரம், பாடசாலை அதிபர் தம்பிராசா மணிவண்ணனிடம் கையளிக்கப்பட்டது. சோமசுந்தரம் தவசுந்தரம், அகிலா அனுசீலன், கனகசபை சிவசுந்தரம் மற்றும் சபேசன் ஆகியோரின் நிதி உதவியில் இவ் புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டது.

புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரத்தைக் கையளிக்கும் நிகழ்வில், அமரர் சிவலிங்கம் சோமசுந்தரத்தின் குடும்ப உறுப்பினர்களான ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடன் உதவி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் முனிசாமி உதயராஜ், உப தலைவர் சிவலிங்கம் கனகசபை உட்பட பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்; இரு பொலிஸார் உட்பட நால்வர் வைத்தியசாலையில்!

மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்; இரு பொலிஸார் உட்பட நால்வர் வைத்தியசாலையில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு