Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிக் டொக் பக்கம் வந்துள்ள ஜோ பைடன்!

டிக் டொக் பக்கம் வந்துள்ள ஜோ பைடன்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டு அதிபர் ஜோ பைடன் (Joe Biden) TikTok தளத்தில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் @bidenhq எனும் கணக்கில் அவர் காணொளி ஒன்றைப் பதிவிட்டார். அதுமட்டுமல்லாது அதிபர் ஜோ பைடன் பல தலைப்புகளைப் பற்றிய தமது கருத்துகளை இயல்பாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவருக்கு டிரம்ப்பைப் பிடிக்குமா அல்லது தம்மைப் பிடிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “பைடன்” என்று பதிலளித்தார்.

கடந்த காலங்களில் சீனாவின் TikTok தளத்தை அமெரிக்க அரசாங்கம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அதிபர் பைடன் TikTok இல் இணைந்துள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து இளம் வாக்காளர்களை ஈர்ப்பதற்கு அதிபர் ஜோ பைடன் TikTokஇல் சேர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
Next Post
சின்ன வெங்காய உற்பத்திக்கு இலவசக் காப்புறுதி!

சின்ன வெங்காய உற்பத்திக்கு இலவசக் காப்புறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு