Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணவனை பிடிக்க வந்த பொலிஸ்; தடுத்த மனைவி கைது!

கணவனை பிடிக்க வந்த பொலிஸ்; தடுத்த மனைவி கைது!

3 years ago
in செய்திகள்

கணவன் தனது மனைவியை தினமும் தாக்கி துன்புறுத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கணவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கணவன் தனது மனைவியை தினமும் தாக்கி துன்புறுத்துவதாக பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரு பொலிஸார் உத்தியோகத்தர்கள் அம்பாறை பிரதேசத்தில் உள்ள அவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது இந்த வீட்டில் இருந்த கணவர் தனது மனைவியை தாக்கி துன்புறுத்தி வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்திக் கொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்ல முற்பட்ட போது சந்தேக நபரின் மனைவி பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேக நபரின் மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்!

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு