Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது!

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது!

3 years ago
in செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரட்டுகளுடன் இருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது இவர்கள் கைதாகியுள்ளார்கள்.

இவர்களிடமிருந்து நாற்பத்து மூன்று இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு பொரளை பகுதியில் வசிக்கும் 29 வயது மற்றும் 25 வயதுடைய இருவரும் சட்ட விரோதமாக வெளிநாட்டுப் பொருட்களை இலங்கைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!
செய்திகள்

மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!

November 7, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 7, 2026
“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்
செய்திகள்

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்

November 6, 2026
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு!
உலக செய்திகள்

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு!

November 6, 2026
பரீட்சைச் சான்றிதழ்களுக்கான இணையவழி விண்ணப்பச் சேவை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தம்!
செய்திகள்

பரீட்சைச் சான்றிதழ்களுக்கான இணையவழி விண்ணப்பச் சேவை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தம்!

November 6, 2026
தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த 2,000 தமிழ் நூல்கள்; பொது நூலகத்திற்கு வழங்கி வைப்பு!
செய்திகள்

தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த 2,000 தமிழ் நூல்கள்; பொது நூலகத்திற்கு வழங்கி வைப்பு!

November 6, 2026
Next Post
பேராதனையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

பேராதனையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு