மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத்வித்யாலயத்தில் ஆறாம் ஆண்டுக்கு கல்வித் தர உயர்வு பெற்ற மாணவர்களை, ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தில் உள்ளீர்ப்பு செய்யும் விசேட நிகழ்வு ஒன்று இன்று 21 வைபவ ரீதியாக நடைபெற்றது.
கல்வி அமைச்சின் வழிகாட்டுதலில் ஏறாவூர் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.02_dd7e89de-1-1024x576.jpg)
ஏறாவூர்ரஹ்மானியா மகா வித்தியாலயத்தின் அதிபர் டி. எம் .உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்த
புதிய ஆறாம் ஆண்டு மாணவர்களை உள்ளீர்க்கும் விசேட நிகழ்வை முன்னிட்டு, மாணவர்களின் ஆரம்ப பாடசாலை என ஏறாவூர் பதியுதீன் முகமது வித்யாலயத்திலிருந்து ரகுமானியா மகா வித்தியாலயம் வரை விசேட கல்வி எழுச்சி ஊர்வலம் ஒன்றும் இதன்போது நடைபெற்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.01_a1330c3f-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.01_92c0d705-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.01_6ff099c7-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.02_bd21ba68-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.02_b9ab8e19-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.03_ae629604-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.03_9b554566-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.03_a556b502-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.04_5126f0c1-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.04_261bf634-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.04_c82e334e-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-21-at-14.53.04_fd0c20a9-1024x576.jpg)