Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

3 years ago
in செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் 30 வயதுடைய மாவனெல்லை பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவராவார். இவர் தற்போது மிஹிந்தலை ருவங்கம பிரதேசத்தில் வசித்து வருகிறார்.

அநுராதபுரம் கண்டி வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 23 வயதுடைய ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே கான்ஸ்டபிளைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

அமைப்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்
செய்திகள்

அமைப்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்

October 2, 2026
ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!
காணொளிகள்

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!

October 2, 2026
மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!
செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!

October 2, 2026
இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
Next Post
திடீர் சுகயீனம் காரணமாக 10 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

திடீர் சுகயீனம் காரணமாக 10 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு