Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!(புகைப்படங்கள் இணைப்பு)

மட்டு தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!(புகைப்படங்கள் இணைப்பு)

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய இணைப்பு

மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில், உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று (29.02.2024) காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய காத்தான்குடி 6 ஆம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது கனிபா முகம்மது அஸ்மி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முதல் இணைப்பு

மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு பின் புறமாக உள்ள ஆற்றங்கரைக்கு அருகாமையில் இன்று காலை (28) அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 45-60 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர் உயிரிழந்து கிடப்பதற்கு அருகாமையில் பை ஒன்றும் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் காத்தான்குடியை சேர்ந்தவராக இருக்கலாம் என பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதுடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உபக்குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உபக்குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை இந்திய பிரதமர் திறந்துவைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை இந்திய பிரதமர் திறந்துவைப்பு

June 6, 2025
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை
செய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை

June 6, 2025
சிங்கப்பூருக்கு சென்ற சிறிலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்
செய்திகள்

சிங்கப்பூருக்கு சென்ற சிறிலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

June 6, 2025
Next Post
வெருகல் பனிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வெருகல் பனிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு