Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்!

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்!

3 years ago
in செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (27) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள் அறிவித்தலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,

இது தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மேலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் ஒழுக்கமற்ற முறையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்படும்.

எவ்வாறெனிலும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களில் கடமையாற்றும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஏனைய பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை விட மிகவும் பொறுப்பானவர்கள் , பாதுகாப்புமிக்கவர்கள் என்பது நான் அறிந்து கொண்டதும் பொதுவானதுமான கருத்தாகும்.என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!

September 14, 2026
பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!
செய்திகள்

பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!

September 14, 2026
வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!
செய்திகள்

வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!

September 14, 2026
கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!
செய்திகள்

கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!

September 14, 2026
வறட்சியால் யால தேசிய வனத்தின் 1, 2ஆம் வலயங்கள் தற்காலிகமாக மூடல்!
செய்திகள்

வறட்சியால் யால தேசிய வனத்தின் 1, 2ஆம் வலயங்கள் தற்காலிகமாக மூடல்!

September 14, 2026
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா; மீண்டும் கிண்ணத்தை வாங்க மறுப்பு
செய்திகள்

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா; மீண்டும் கிண்ணத்தை வாங்க மறுப்பு

September 14, 2026
Next Post
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கிளிநொச்சி பெண் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கிளிநொச்சி பெண் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு