Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஜனாதிபதியை தூக்கி நிலத்தில் அடிப்போம்”; உலப்பனே சுமங்கல தேரர்

“ஜனாதிபதியை தூக்கி நிலத்தில் அடிப்போம்”; உலப்பனே சுமங்கல தேரர்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கத் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், வணக்கத்திற்குரிய உலபனே சுமங்கல தேரர் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “சரி, அப்படியானால் நாம் மோதிப் பார்த்துவிடுவோம்.

அரசாங்கத்தின் பொய்யர்கள் கூறுவதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. மேல்மட்டத்தில் இருப்பவர் முதல் அனைவரும் பொய் கூறுகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு “ஜனாதிபதி அநுரகுமார ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவில்லையென்றால் ஜனாதிபதியை தூக்கி நிலத்தில் அடிப்போம்” என்றும் கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கத்தின் கருத்துகள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், மகாநாயக்க தேரரின் வார்த்தைகள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்; 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!
செய்திகள்

13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்; 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

October 29, 2026
தான் வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொண்டதாகக் கூறும் செய்திகள் பொய்யானவை; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
செய்திகள்

தான் வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொண்டதாகக் கூறும் செய்திகள் பொய்யானவை; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

October 29, 2026
மின்மினிப் பூச்சிகளை நேரில் காணும் கடைசித் தலைமுறையா நாம்?
செய்திகள்

மின்மினிப் பூச்சிகளை நேரில் காணும் கடைசித் தலைமுறையா நாம்?

October 29, 2026
தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன்; பிள்ளைகளின் மனநிலை குறித்து எழும் கேள்வி!
செய்திகள்

தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன்; பிள்ளைகளின் மனநிலை குறித்து எழும் கேள்வி!

October 29, 2026
நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!

October 29, 2026
சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!
செய்திகள்

சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தில் இலங்கையின் புதிய சட்டமூலம்!

October 29, 2026
Next Post
நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!

நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு