Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீனாவுக்கு ஆராய்ச்சி தகவல்களை வழங்கிய கனடா விஞ்ஞானிகள் பணிநீக்கம்!

சீனாவுக்கு ஆராய்ச்சி தகவல்களை வழங்கிய கனடா விஞ்ஞானிகள் பணிநீக்கம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சீனாவுக்கு இரகசிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உயர் பாதுகாப்பு தொற்று நோய் ஆய்வகத்தில் பணிபுரியும் இரண்டு விஞ்ஞானிகளை கனடா பணிநீக்கம் செய்துள்ளது.

வெளியேற்றப்பட்ட அந்த கணவன் மற்றும் மனைவி விஞ்ஞானிகள் கனடாவின் பொருளாதார பாதுகாப்பிற்கு யதார்த்தமான மற்றும் நம்பகமான அச்சுறுத்தல் என்று அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.

விஞ்ஞானிகள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னால் உள்ள தகவல்களைக் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அரசாங்கம் வெளியிட்ட ஏராளமான ஆவணங்களை மேற்கோள் காட்டி குறித்த தகவல் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

2021ல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் மார்க் ஹாலண்ட் தெரிவிக்கையில், அந்த நேரத்தில் ஆய்வகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும் ஆனால், தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வின்னிபெக் பகுதியில் அமைந்துள்ள அந்த ஆய்வகத்தில் இருந்து கடந்த 2019ல் Xiangguo Qiu மற்றும் அவரது கணவர் Keding Cheng ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டதுடன் அவர்களின் பாதுகாப்பு அனுமதி இரத்து செய்யப்பட்டது.

அவர்கள் 2021ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2019ல் பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்திருந்தனர். ஆனால் புதன்கிழமை தான் அதன் பின்னணி வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவுடன் தகவல்கள் மற்றும் ஆவணங்களை அவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வின்னிபெக் ஆய்வகத்தின் பணி என்பது எபோலா போன்ற மிகவும் ஆபத்தான மனித மற்றும் விலங்கு நோய்க்கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சியை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!
செய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

September 14, 2026
ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

September 14, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!
காணொளிகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

September 14, 2026
சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!
செய்திகள்

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

September 14, 2026
சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்
அரசியல்

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்

September 14, 2026
“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா
அரசியல்

“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா

September 14, 2026
Next Post
இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யும் ‘Friend Map’ அம்சம்!

இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யும் 'Friend Map' அம்சம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு