Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வெல்லாவெளியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டு வெல்லாவெளியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள காந்திபுரம் பகுதியின் நீர் குழி ஒன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது, இன்று (29-02-2024) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில,

சம்பவ இடத்தில் உள்ள வாழைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக தோண்டப்பட்டுள்ள குழியில் நபர் ஒருவரின் சடலத்தை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குற்றத் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பிரதேத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, உயிரிழந்த நபர் போரதீவுப்பற்று காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த 65 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான முருகேசு சிவபாதம் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது

November 1, 2026
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!
செய்திகள்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!

November 1, 2026
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்
செய்திகள்

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்

November 1, 2026
யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
செய்திகள்

யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

November 1, 2026
தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!

November 1, 2026
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

November 1, 2026
Next Post
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிதியுதவி!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிதியுதவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு