Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடியில் அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!

மட்டு கல்லடியில் அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ரியல் லுக் அக்கடமியில் (Real Look Academy) கல்விகற்ற அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நிறுவன இயக்குனர்களான கந்தசாமி பத்மாவதி, திருமதி எஞ்சாலா சிசாந் தலைமையில் நேற்று (02) திகதி கல்லடி தனியார் விடுதியில் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

தேசிய தொழில் தகமை (IV) ஒரு வருட கால கற்கை நெறியை நிறைவு செய்த அழகு கலை நிபுணர்கள், சீகை அழங்கார நிபுணர்களுக்கு இதன் போது சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் பெண்களுக்கு சுய தொழில் மற்றும் தொழில் வாய்ப்பை ஊக்குவிப்பதற்கு தொழில் தகமை சான்றிதழ் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்றாம் நிலை கல்விக்கான ஆணைக்குழுவின் அனுமதி பெற்று இந் நிறுவனம் மட்டக்களப்பில் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது அதிதிகளுக்கு நினைச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மணமகள் அழங்கார கண்காட்சி, கண்கவர் நடனங்கள் என்பன இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட தொழிற்துறை அபிவிருத்தி சபையின் பொறுப்பதிகாரி எஸ்.கெளசல்யா, மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர் கருணாகரன், கைத்தொழில் மேம்பாட்டு உத்தியோகத்தர் கோகுலதாஸ் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!

October 2, 2026
அம்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்
செய்திகள்

அம்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்

October 2, 2026
ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!
காணொளிகள்

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!

October 2, 2026
மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!
செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!

October 2, 2026
இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
Next Post
கறுப்புக்கொடி போராட்டத்தில் இறங்கியுள்ள யாழ் மீனவர்கள்!

கறுப்புக்கொடி போராட்டத்தில் இறங்கியுள்ள யாழ் மீனவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு