Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!

21 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் புதிய சம்பளச் சபையொன்றை நியமிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சம்பளச் சபையின் ஊடாக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி, தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (16) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அரசாங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சட்டமா அதிபர் சார்பில் இந்த அறிவிப்பை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!
உலக செய்திகள்

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!

November 16, 2026
13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!
செய்திகள்

13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!

November 16, 2026
2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி
செய்திகள்

2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி

November 16, 2026
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!
செய்திகள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!

November 16, 2026
மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!
செய்திகள்

மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

November 16, 2026
அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!
செய்திகள்

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!

November 16, 2026
Next Post
சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு