Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியது!

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியது!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய இணைப்பு

நாடளாவிய மற்றும் உலகளவில் சில நாடுகளிலும் சற்றுமுன்னர் சமூக வலைத்தளங்கள் செயலிழந்திருந்தது.

பேஸ்புக்கில் சில Update காரணமாகவே அனைவருடைய முகநூல்களும் Lock Out செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வாட்ஸ் அப் வாயிலாக பரவியிருந்தாலும், இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பை மெட்டா இன்னும் வழக்கவில்லை என்பதுடன், தற்போது சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளது.

முதல் இணைப்பு

நாடளாவிய ரீதியில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வேறு சில சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

அத்துடன், உலகின் மேலும் சில நாடுகளிலும் இவ்வாறு பேஸ்புக் முடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்!

மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு