Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் போட்ட உத்தரவு!

தனது கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் போட்ட உத்தரவு!

3 years ago
in அரசியல், உலக செய்திகள், சினிமா, செய்திகள்

மாற்றுக் கட்சியினருடைய பரப்புரை, கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது என விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2-ம் திகதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அறிவித்தார் விஜய்.

வரும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனவும் அவர் கூறினார்.

இதனை ஒட்டியே அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் விஜய்.

தனது கட்சி சார்பாக விரைவில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அதன் மூலம் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தனது கட்சி நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளை விஜய் பிறப்பித்துள்ளார்.

அதில், “விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறார்கள். அதற்கான பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம் போன்றவையும் சூடிபிடிக்கும். அதனால், நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற்றுக் கட்சியினரது பரப்புரை, பொதுக்கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது.

உறுப்பினர்கள் சேர்க்கையில் முழு கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 2026 நமது இலக்கு” எனக் கூறியுள்ளார்.

தேர்தல் சமயத்தில் தவெக தலைவர் விஜய் உத்தரவை நிர்வாகிகளும், கழகத்தை சேர்ந்தவர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
நாட்டில் மிகவும் மோசமடைந்துள்ள காற்றின் தரம்!

நாட்டில் மிகவும் மோசமடைந்துள்ள காற்றின் தரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு