Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்!

3 years ago
in செய்திகள்

அரச வங்கியான இலங்கை வங்கியின் (BOC) தலைவராக சிறந்த தொழில் நிபுணரான கவன் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைவர் இன்று (14) முதல் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) தாக்கல் செய்த அறிக்கையில், BOC தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ரொனால்ட் சி பெரேரா . தலைவர் பதவியில் இருந்து விலகியதையடுத்து ரத்நாயக்க பதவியேற்றார்.

ரத்நாயக்க இதற்கு முன்னர் இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கையின் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் (லேக் ஹவுஸ்) ஆகியவற்றின் தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் IBM Sri Lanka இன் நாட்டின் பொது முகாமையாளராகவும், Dialog Broadband இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், Dialog Axiata PLC இன் பிரதான நிறுவன அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

அதேசமயம் றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பௌதீகவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு!

தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு