Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கு முன்னேற்றக் கழகத்தினால் குடிசை வீடுகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு கல் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு!

வடகிழக்கு முன்னேற்றக் கழகத்தினால் குடிசை வீடுகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு கல் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னவெம்பு கிராமத்தில் குடிசை வீட்டில் வசதியின்றி வாழ்தோருக்கான புதிய வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (14) மாலை நடைபெற்றது.

இதன்போது 6 பயணாளிகளுக்கு இவ் வீடுகள் கையளிக்கப்பட்டதுடன், வடகிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கு.வி.லவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமி கலந்து கொண்டு வீடுகளை கையளித்தார்.

கடந்த வெள்ள நீர் காலத்தில் குடிசை வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்ததினால் அதில் வாழமுடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்ட பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் உறவுகளின் உதவியுடன் இவ் மனித நேய உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பயணாளிகள் சுப வேளையில் பால் காச்சி இறை ஆசியுடன் குடிமனை புகுந்தனர்.இதன்போது அங்கு கருத்து தெரிவித்த வேலன் சுவாமி இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் காணப்படுவதாகவும் அவர்களுக்கான இவ்வாறான உதவிகளை புரிய புலம்பெயர் நாட்டில் வாழும் மக்கள் முன்வரவேண்டும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

September 18, 2026
சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
Next Post
இலங்கை கிரிக்கெட் வீரர் பயணித்த கார் விபத்து!

இலங்கை கிரிக்கெட் வீரர் பயணித்த கார் விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு