Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம்!

இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம்!

3 years ago
in செய்திகள்

இலங்கையின் கடற்றொழிலாளர்களை நடப்பு நாட்களில் தொழிலுக்காக அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இலங்கையில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (16) அரபிக்கடலில் ஈரானிய கடற்றொழில் படகை ஆயுதமேந்திய சோமாலிய குழு கடத்திய சம்பவம் தொடர்பான செய்திகளின் பின்னரே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த நிலையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் நேற்றையதினம் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் சுசந்த கஹவத்த, ஈரானிய கப்பலுடன் தொடர்புடைய கடற்பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர் குழுவொன்று தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே இலங்கையின் கடற்றொழிலாளர்கள் குறித்த பிரதேசத்தை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று சுசந்த கஹவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
உடனடியாக தெரியப்படுத்துங்கள்; அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு!

உடனடியாக தெரியப்படுத்துங்கள்; அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு