Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் அவர்களின் தலைமையில் வந்தாறுமூலை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் கடந்த (15) திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி திருமதி .தர்சினி சுதந்தர்ராஐன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், நிகழ்வை மெரு கூட்டும் வகையில் பல தரப்பட்ட கலை நிகழ்வுகளும் இடப்பெற்றது.

நிகழ்ச்சியின் போது அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், பிரதம அதிதி உட்பட சிறந்த சுயதொழில் முயற்சியாளர்கள், பின்தங்கிய குடும்ப சூழலிலும் கல்வி , விளையாட்டு மற்றும் சேமிப்புக்களில் சாதனை படைத்த மகளிர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம் பெற்றது.

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு சுய தொழிலினை ஊக்குவிக்கும் முகமாக சிறு கடையினை நடாத்துவதற்கான பொருட்களும், 09 பேருக்கான தலா 10,000 வீதம் சுழற்சி முறைக்கடன்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் நிகழ்வில் கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.புஸ்பம் யேசுதாசன், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அருணாளினி சந்திரசேகரம், சமுர்த்தி சமூக மன்றத்தின் தலைமையக முகாமையாளர் செ.ராஜலிங்கம், கிராம நிர்வாக உத்தியோகத்தர் தி.லிங்கேஸ்வரன் , மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பிரதீபா நெல்சன், சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகளிர்சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள், ஊடகவியலாளர் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர் போதைப்பொருளுடன் கைது!

கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர் போதைப்பொருளுடன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு