Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஊடகவியலாளர்களுக்கு விசேட செயலமர்வு!

மட்டு ஊடகவியலாளர்களுக்கு விசேட செயலமர்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“இலங்கையில் மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் வலுப்படுத்த ஊடகவியலாளர்களை ஈடுபடுத்தல்” என்ற தொணிப் பொருளில் ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் பயிற்சி கருத்தரங்கு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது.நேற்று முன்தினம் (23) சனிக்கிழமை மற்றும்நேற்று (24) ஞாயிற்றுக் கிழமை என இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தெரிவு செய்யபப்பட்ட ஊடகவியலாளாகள்; இவ் பயிற்சி கருத்தரங்கில் பங்கு பற்றியிருந்தனர். ஊடகவியலாளர்களுக்கடையில் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

இந் நிகழ்வினை மட்டக்களப்பு ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்தது.இதற்கான அனுசரனையினை ஜக்கிய அபிவிருத்தி நிதியம் வழங்கியிருந்தது.

இரு நாள் அமர்விலும் பிரதான வளவாளராக சட்டத்தரணி கு.ஐங்கரன் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
தனியார் கல்வி நிலையம் ஒன்றில் மாணவர்களிடையே மோதல்!

தனியார் கல்வி நிலையம் ஒன்றில் மாணவர்களிடையே மோதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு