Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சொந்த ஊரில் பணி புரியும் காவல்துறையினர் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவு!

சொந்த ஊரில் பணி புரியும் காவல்துறையினர் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் முதல் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு சொந்த ஊரில் பணியாற்ற இடமளிக்கப்படாத அதேவேளை அவர்களது மனைவியரின் சொந்த ஊரிலும் கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், துறைசார் பொறுப்பதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் தங்களது ஊரில், மிக அருகாமையில் அல்லது மனைவியின் ஊரில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக விசேட குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார். சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தக் குழுவிற்கு தலைமை தாங்க உள்ளார்.

பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்ட போது, சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் சில குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே சொந்த ஊரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!
செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!

July 13, 2026
தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி
செய்திகள்

தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

July 13, 2026
8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

July 13, 2026
இரா. சம்பந்தனுக்கு பொது இடத்தில் சிலை அமைக்க எதிர்ப்பு; ஈழத் தமிழர் முன்னணி!
செய்திகள்

இரா. சம்பந்தனுக்கு பொது இடத்தில் சிலை அமைக்க எதிர்ப்பு; ஈழத் தமிழர் முன்னணி!

July 13, 2026
முன்பள்ளி பிள்ளைகளுக்கு முழுக்கை ஆடைகள் அணிவிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

முன்பள்ளி பிள்ளைகளுக்கு முழுக்கை ஆடைகள் அணிவிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்!

July 13, 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

July 13, 2026
Next Post
ஜனாதிபதியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு பூநொச்சிமுனை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வு!

ஜனாதிபதியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு பூநொச்சிமுனை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு