Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு பூநொச்சிமுனை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வு!

ஜனாதிபதியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு பூநொச்சிமுனை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன .

இதற்ககமைய ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாநகர மஞ்சந் தொடுவாய் நாவற் குடா வலய பிரிவில் விசேட மரம் நடுகை மற்றும் பழமரக்கன்றுகள் விநியோகமும் இடம் பெற்றது.

பூநொச்சிமுனை ஜும்மா பள்ளிவாசல் வளவில் இந்த மரநடுகை நிகழ்வு இடம் பெற்றது.

இங்கு ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டியும், நாட்டின் பொருளாதார நெருக்கடி நீங்கவும், நாட்டில் நல்லாட்சி நிலைத்திருக்கவும், சமூகங்களுக்கிடையில் நல்லுறவு, காஸா மக்களுக்கு ஈடேற்றம் வேண்டியும் விசேட துவா பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் மட்டக்களப்பு மாநகர பிரிவின் வலய அமைப்பாளர்பீ.ரீ.அப்துல் லத்தீப். பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த விசேட மர நடுகையையும் பழமரக்கன்றுகள் விநியோகத்தையும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் காத்தான்குடி பிரதேச வலய அமைப்பாளர் எம்.எஸ்.உமர்லெப்பை பூநொச்சிமுனை ஜும்மா இப்ப பள்ளிவாசல் நிர்வாகத்தின் பொருளாளர் எஸ்.எம். உவைஸ் பேஷ் இமாம் எம்.ஐ.எம்.இச்மாக் பலாஹி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
Next Post
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் தொடர்பில் வெளியான செய்தி!

குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் தொடர்பில் வெளியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு