Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பணிக்கு வராத மூதூர் தள வைத்தியசாலை சிற்றூழியர்களால் நோயாளர்கள் அவதி!

பணிக்கு வராத மூதூர் தள வைத்தியசாலை சிற்றூழியர்களால் நோயாளர்கள் அவதி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்றைய தினம் (29) பணிக்கு வராமையினால் வைத்தியசாலையின் நாளாந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொது விடுமுறை தினங்களில் தாம் கடமை புரிகின்ற போதிலும் விடுமுறை தினத்தில் வேலை செய்வதற்கான கொடுப்பனவுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை.

வேலை செய்தும் எந்தவித பிரயோசனமும் தமக்கு இல்லை. இதனால் இன்று பொது விடுமுறை என்பதால் அது தமக்கும் உரித்துடையதாகும்.

இதனால் பணிக்கு சமூகமளிக்கவில்லை என சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வந்த நோயாளர்கள் பெரும் அசௌகரிகங்களை எதிர்நோக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
Next Post
மட்டு குருக்கள்மடம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு அலிஷாஹிர் மௌலானா எம்.பி விஜயம்!

மட்டு குருக்கள்மடம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு அலிஷாஹிர் மௌலானா எம்.பி விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு