Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணவனை கொலை செய்தால் ரொக்கப்பரிசு; வாட்ஸ்அப் குழுமங்களில் பதிவிட்ட மனைவி மீது வழக்கு!

கணவனை கொலை செய்தால் ரொக்கப்பரிசு; வாட்ஸ்அப் குழுமங்களில் பதிவிட்ட மனைவி மீது வழக்கு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தனது கணவனை கொலை செய்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக வாட்ஸ்அப் (குரூப்களில் மற்றும் Status ) மூலம் பதிவிட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் ஆக்ராவின் பாஹ் மாவட்டத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு எதிராக இந்திய பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

50,000 இந்திய ரூபாய் பரிசு வழங்குவதாக இந்த பெண் தனது வாட்ஸ்அப் இல் பதிவிட்டுள்ளார்.

தன்னைக் கொலை செய்பவருக்கு ரொக்கப் பரிசு தருவதாக மனைவியின் வாட்ஸ்அப் கணக்கில் வெளியான செய்திகளைப் பார்த்த பெண்ணின் கணவர் போலிஸில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், தனது மனைவியின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தன்னை பல சந்தர்ப்பங்களில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் போலிசாரிடம் கூறியுள்ளார்.

இந்த நபர் ஜூலை 9, 2022 அன்று சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் குடும்பத் தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக மோதல்கள் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு 2022 டிசம்பரில் மனைவி தன்னை விட்டு பிரிந்து பெற்றோருடன் சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது மனைவிக்கு திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்ததால், தனது திருமண வாழ்க்கையில் தகராறு ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த நபர் தன்னை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களின்படி, அவர் தனக்கு எதிராக பராமரிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று காவல்துறையிடம் கூறினார்

தொடர்புடையசெய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
Next Post
நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள் தனியார் மயம்!

நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள் தனியார் மயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு