Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீட்டில் தீ விபத்து!

மட்டு புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீட்டில் தீ விபத்து!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சற்று முன்னர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

3 மாடிகளை கொண்ட வீடு ஒன்றில் 2ஆவது குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டின் உரிமையாளர்கள் கீழ் மாடியில் தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருந்த போது இவர்களுக்கு மேல் உள்ள குடியிருப்பில் தீப்பற்றியது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் வீட்டின் உரிமையாளர்கள் தீயணைப்பு குழுவினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இந்த சம்பவத்தினால் உயிராபத்துக்கள் எதுவும் நிகழவில்லை என்பதுடன், எவ்வாறு தீப்பற்றியது என்பது உரிமையாளர்களுக்கும் தெரியவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
Next Post
வீதியில் வெற்றிலை துப்புபவர்கள் மீது நடவடிக்கை!

வீதியில் வெற்றிலை துப்புபவர்கள் மீது நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு