Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சமகால ஜனநாயகம் மற்றும் தேர்தல்கள் மீது நிலவுகின்ற முக்கிய கருத்தாடல் செயலமர்வு!

மட்டக்களப்பில் சமகால ஜனநாயகம் மற்றும் தேர்தல்கள் மீது நிலவுகின்ற முக்கிய கருத்தாடல் செயலமர்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சமகால ஜனநாயகம் மற்றும் தேர்தல்கள் மீது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பான முக்கியமான கருத்தாடல் செயலமர்வொன்று கடந்த புதன்கிழமை (03) மட்டக்களப்பு சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இதன்போது தேர்தங்கள் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (Centre for monintoring Election violence) அமைப்பின் ஏற்பாட்டில் இந் பற்றுதலுடன் இந் நிகழ்வு இடம் பெற்றது.

இச்செயலமர்வின் வளவாளராக ஓய்வு பெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முகமட், மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் நிறை நேற்று அதிகாரி கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பேராசிரியர் கிருஸ்ண மோகன், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய இணைப்பாளர் ஏ.எம்.என். விக்டர், சிவில் சமூக செயற்பாட்டாளர் சேதீஸ்வரி, மாவட்ட இணைப்பாளர் வி.ரமேஸ்ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஜனநாஜகம் மற்றும், தேர்தல்களின் பால் சமகால சவால்கள் தொடர்பில் தெளிவூட்டளையும், விளக்கங்களையும் வழங்கினர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
பரீட்சை கடமைகளுக்காக மேலதிக கொடுப்பனவுகள்; கல்வி அமைச்சு தெரிவிப்பு!

பரீட்சை கடமைகளுக்காக மேலதிக கொடுப்பனவுகள்; கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு