Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது

அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது

52 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அணுவாயுதத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றால் உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பொதுமக்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் ஈரான் அவசரகால வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதற்காக சுமார் எட்டு நிமிடங்கள் கொண்ட விழிப்புணர்வுக் காணொளியையும் ஈரானின் அரச செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ளது.

அதில், அணு வெடிப்பின்போது ஏற்படும் பிரகாசமான ஒளியை நேரடியாகப் பார்க்க வேண்டாம் என்றும், வெடிப்பின் அதிர்வலைகள் கடந்த பின்னர் அருகிலுள்ள உறுதியான கட்டடத்திற்குள் தஞ்சமடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கட்டடங்களின் அடித்தளங்கள் அல்லது ஜன்னல்கள் இல்லாத உட்புறப் பகுதிகளில் தங்குவதுடன், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி, வெளிக்காற்றை உள்ளிழுக்கும் காற்றோட்ட அமைப்புகளை நிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கதிரியக்கத் தூசு உடலில் படிந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டால் வெளிப்புற ஆடைகளை அகற்றி உடலைச் சுத்தம் செய்யுமாறும், குறைந்தது 24 மணிநேரம் பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது.

ஈரானின் சிவில் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், அணுவாயுதத் தாக்குதல் ஒன்று உடனடியாக இடம்பெறவுள்ளதாக வெளியிடப்பட்ட எச்சரிக்கை இதுவல்ல.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை
செய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை

November 3, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

November 3, 2026
முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

November 3, 2026
பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்

November 3, 2026
கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !
செய்திகள்

கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !

November 3, 2026
ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை மீண்டும் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி!
உலக செய்திகள்

ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை மீண்டும் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி!

November 3, 2026
Next Post
முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு