Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!

பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கொழும்பு பிரதான நீதவான் இன்று (03) பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவின் பெற்றோர் இருவரும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையை விசேட காரணியாகக் கருத்திற்கொண்டு, அவரைப் பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், இதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

கொழும்பு டிரான்ஸ்வேர்க் சதுக்கத்திலுள்ள காணியொன்றை இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திற்கு பல்நோக்குத் திட்டத்திற்காக வழங்குவதற்கு உதவியதற்காக 70 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை
செய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை

November 3, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

November 3, 2026
முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

November 3, 2026
அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது
உலக செய்திகள்

அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது

November 3, 2026
பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்

November 3, 2026
கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !
செய்திகள்

கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !

November 3, 2026
Next Post
ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை மீண்டும் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி!

ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை மீண்டும் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு