Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூதூர் கிராமமொன்றில் நீரின்றி அவதியுறும் மக்கள்; கண்டுகொள்ளாத அரச தரப்புக்கள்!

மூதூர் கிராமமொன்றில் நீரின்றி அவதியுறும் மக்கள்; கண்டுகொள்ளாத அரச தரப்புக்கள்!

2 years ago
in செய்திகள்

திருகோணமலை – மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சின்னக்குளம் கிராம மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமையால் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் குடிநீருக்காக கஷ்டங்களை எதிர் நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் தற்போது 169 குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். எனினும் இக்கிராமத்தில் சுத்தமான குடிநீர் வசதி கிடையாது.

மூதூர் பிரதேச சபையினால் வாரத்தில் ஒரு தடவை குடிநீர் வழங்கப்படுவதாகவும் அது பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

வரட்சியால் தற்போது கிணறுகளிலுல் நீர் வற்றிப் போய் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை.

சுத்தமான குடிநீர் இல்லாமையால் சின்னக்குளம் கிராமத்தில் பலர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகளிடமும் அரச அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பல்வேறு தடவைகள் அறிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தமது கிராமத்திற்கான குடிநீர் வசதியினை ஏற்படுத்தித் தருமாறு மூதூர் சின்னகுளம் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு
செய்திகள்

கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

August 4, 2026
‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்
அரசியல்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

August 4, 2026
மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
செய்திகள்

மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

August 4, 2026
ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!
செய்திகள்

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

August 4, 2026
60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!
செய்திகள்

60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!

August 4, 2026
Next Post
கண்டியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கண்டியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு