Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத இறைச்சி விற்பனை செய்த நபரை விசாரிக்க சென்ற வன ஜீவராசி அதிகாரி மீது தாக்குதல்; அம்பாறையில் சம்பவம்!

சட்டவிரோத இறைச்சி விற்பனை செய்த நபரை விசாரிக்க சென்ற வன ஜீவராசி அதிகாரி மீது தாக்குதல்; அம்பாறையில் சம்பவம்!

2 years ago
in செய்திகள்

அம்பாறை வன பிரேதசத்துக்கு உட்பட்ட உஹன ஆதல்ஓயா கிராமத்தில் சட்டவிரோதமாக இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற வன ஜீவராசி அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவரும் சட்டவிரோதமாக இறைச்சி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருந்தொகையான இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகதாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான அதிகாரி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்
செய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்

June 18, 2026
Next Post
பாடசாலைகளுக்கு  நாளை முதல் விடுமுறை!

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு