Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி மூதூரில் பெண்கள் போராட்டம்!

போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி மூதூரில் பெண்கள் போராட்டம்!

3 years ago
in செய்திகள்

போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மூதூர் -இறால்குழி கிராமத்தில் நேற்று செவ்வாய்கிழமை (09) காலை இடம்பெற்றது. மூதூர் -இறால்குழி கிராம மாதர் சங்கதினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிராமத்திலுள்ள சங்கங்கள், மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். இதன்போது கிராமத்தில் உள்ள உள் வீதிகளில் கோசங்களை எழுப்பி நடைபவனியாகச் சென்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கசிப்பு போதை பாவனையால் தமது கிராமம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டோர் தமது கிராமத்தில் அதிகளவு போதை பாவனை காணப்படுவதாகவும், இதனால் பல்வேறு சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு போதைப் பாவனையை தடுத்து நிறுத்துவதற்கு முன் வரவேண்டும் எனவும் மூதூர் இறால்குழி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!
செய்திகள்

ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!

November 4, 2026
காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!
செய்திகள்

காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!

November 4, 2026
ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!
செய்திகள்

ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!

November 4, 2026
அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!
செய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!

November 4, 2026
நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!

November 4, 2026
அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!
அரசியல்

அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!

November 4, 2026
Next Post
19 வயது கிரிக்கெட் போட்டியில் பிரகாசித்த 14 வயது இலங்கை சிறுமி !

19 வயது கிரிக்கெட் போட்டியில் பிரகாசித்த 14 வயது இலங்கை சிறுமி !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு