Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராமாயணத்தில் நடிகர் யாஷ் நடிக்கவில்லை; வெளியான புதிய தகவல்!

இராமாயணத்தில் நடிகர் யாஷ் நடிக்கவில்லை; வெளியான புதிய தகவல்!

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

நிதிஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணம் புராணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் புராணத்தை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் அனுமனாக நடிக்க சன்னி தியோல், கும்பகர்ணனாக நடிக்க பாபி தியோல் ஆகியோரை அணுகி பேசி வருகிறார்கள். இதுபோல் ராவணனின் தம்பி விபீஷணன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ராவணன் வேடத்தில் நடிகர் யாஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதில் அவர் நடிக்கவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இத்திரைப்படத்தில் ஒரு தயாரிப்பாளராக மட்டுமே அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு. இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர். படம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வலைதளத்தில் கசிந்து வைரலாகின்றன. அதில் பழங்கால கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் ஏராளமான தூண்கள், மரச்சுவர்கள். கோவில் போன்றவை உள்ளன.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
Next Post
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதித் தொகையை தமது குடும்பங்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதித் தொகையை தமது குடும்பங்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு