Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிரம்ப் பாலியல் குற்றவாளி; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்!

டிரம்ப் பாலியல் குற்றவாளி; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்!

3 years ago
in உலக செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.1990 களில் நியூயோர்க்கின் பல்பொருள் அங்காடியில் பத்தி எழுத்தாளர் ஒருவரை டிரம்ப்பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேர்க்டோவ் குட்மனின் ஆடை மாற்றும் அறையில் டிரம்ப் ஈ ஜீன் கரோலை பாலியல்வன்முறைக்கு உட்படுத்தி னார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பாதிக்கப்பட்ட நபர் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய் என தெரிவித்தமைக்காக டிரம் பிற்கு எதிராக அவதூறு வழக்கினை தாக்கல் செய்யலாம் என
நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் டிரம்ப் குற்றவாளி
என நீதிமன்றம் அறிவித்துள் ளமை இதுவே முதல் தடவை.இன்று உலகிற்கு உண்மை
தெரியவந்துள்ளது என ருவிட்டரில் ஈ ஜீன் கரோல் பதிவிட்டுள்ளார்.

இது எனக்கு மாத்திரம் வெற்றியல்ல பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததை நம்பாததால் துயரை
அனுபவித்த ஒவ்வொரு பெண் ணிற்கும் இந்த தீர்ப்பு ஒரு வெற்றிஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

August 15, 2026
முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

August 15, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

August 14, 2026
ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்

August 12, 2026
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

August 12, 2026
Next Post
இனி இந்த வசதியும் ட்விட்டரில் பெற்றுக்கொள்ளலாம்; அறிவித்தார் மஸ்க்!

இனி இந்த வசதியும் ட்விட்டரில் பெற்றுக்கொள்ளலாம்; அறிவித்தார் மஸ்க்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு