சமூக பேரழிவுகளில் இருந்து இளம் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மெட்டா நிறுவனம் Instagram சமூக ஊடக பயன்பாட்டிற்கான சமீபத்திய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு நிர்வாண அல்லது ஆபாச புகைப்படத்தையும் இந்த புதிய அம்சம் தானாகவே மங்கலாக்கும் என்று மெட்டா கூறுகிறது.
குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்றுவதே இந்த நிறுவனத்தின் நோக்கம் என் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.