Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் புள்ளி பட்டியல் நிலை!

இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் புள்ளி பட்டியல் நிலை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

ஐ.பி.எல். தொடரின் 17ஆவது சீசனின் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இதில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி கல்கத்தாவும், இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னையும் வெற்றி பெற்றன. இது 2 அணிகளுக்கும் 4வது வெற்றியாக பதிவானது.

29 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை

6 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது. கல்கத்தா மற்றும் சென்னை அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் கல்கத்தா 2ஆவது இடத்திலும், சென்னை 3ஆவது இடத்திலும் உள்ளன.

தலா 6 புள்ளிகள் பெற்ற நிலையில், ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் 4ஆவது இடத்திலும், லக்னோ 5ஆவது இடத்திலும், குஜராத் 6ஆவது இடத்திலும் உள்ளன. பஞ்சாப், மும்பை மற்றும் டில்லி அணிகள் முறையே தலா 4 புள்ளிகளுடன் 7,8 மற்றும் 9ஆவது இடத்தில் உள்ளன. 6 போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வெற்றி மட்டுமே கண்டுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

October 28, 2026
பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

October 28, 2026
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

October 28, 2026
குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
Next Post
பதில் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் எடுத்துள்ள தீர்மானம்; இது ஈரானுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா?

பதில் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் எடுத்துள்ள தீர்மானம்; இது ஈரானுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு