Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

42 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வைத்திருந்தமை மற்றும் வரி ஏய்ப்பு செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிரபல தனியார் விடுதியொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சொகுசு கார் தொடர்பான வழக்கிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், குறித்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றம் வெளியிடவுள்ள அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

October 28, 2026
பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

October 28, 2026
குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!
செய்திகள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!

October 28, 2026
Next Post
பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு