Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொங்கிறீட்டிலான ஒட்டகச்சிவிங்கி சிலை வீழ்ந்ததில் சிறுவன் பலி!

கொங்கிறீட்டிலான ஒட்டகச்சிவிங்கி சிலை வீழ்ந்ததில் சிறுவன் பலி!

2 years ago
in செய்திகள்

கொங்கிறீட்டினால் உருவாக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி வடிவிலான சிலை ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஹெட்டிபொல ,திக்கலகெதர பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (14) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சிறுவன் தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது அங்கிருந்த இந்த கொங்கிறீட் சிலை உடைந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து காயமடைந்த சிறுவன் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
Next Post
பிரபல நிறுவனம் ஒன்றின் குழந்தைகளுக்கான இருமல் மருந்திற்கு தடை விதித்துள்ள 06 நாடுகள்!

பிரபல நிறுவனம் ஒன்றின் குழந்தைகளுக்கான இருமல் மருந்திற்கு தடை விதித்துள்ள 06 நாடுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு