Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காரைதீவில் சுகாதார பரிசோதகர்களின் சுற்றிவளைப்பு!

காரைதீவில் சுகாதார பரிசோதகர்களின் சுற்றிவளைப்பு!

2 years ago
in செய்திகள்

உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் அவர்களின் ஆலோசணைக்கிணங்க காரைதீவு பிரதேச பல்வேறுபட்ட உணவுகள் கையாளும் நிறுவனங்கள், மீன் விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள், மற்றும் சமயஸ்தலங்களில் சித்திரை பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீர் பரிசோதனை இடம்பெற்றது.

உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரிகளினால் இந்த கள பரிசோதனைகள் பரிசோதிக்கப்பட்டது.

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதர்களினால் இதன் போது உணவு மற்றும் நீரினால் பரவகூடிய நோய்கள் தொடர்பான விழிப்புணர்வும் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

September 21, 2026
2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!
செய்திகள்

2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!

September 21, 2026
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி
செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி

September 21, 2026
மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!
செய்திகள்

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!

September 21, 2026
அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
செய்திகள்

அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

September 21, 2026
அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!
செய்திகள்

அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!

September 21, 2026
Next Post
இலங்கையிலிருந்து செல்ல 3,500 ஹஜ் யாத்திரீகர்களுக்கு அனுமதி!

இலங்கையிலிருந்து செல்ல 3,500 ஹஜ் யாத்திரீகர்களுக்கு அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு