Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!

யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!

58 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் குறுகிய காலத்திற்குள் பெருமளவு சொத்துக்களைக் குவித்துள்ள சுமார் 18 பேர் பொலிஸாரின் விசாரணை மற்றும் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல், மீட்டர் வட்டி, கப்பம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் குறுகிய காலத்தில் பெருமளவு சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலரின் சொத்து விபரங்களை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும், உரிய முறையில் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்களின் சொத்துக்களை நீதிமன்றத்தின் ஊடாகப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத வழிகளில் சொத்துக்களைக் குவித்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஏனைய நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!
செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

November 5, 2026
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!

November 5, 2026
தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!

November 5, 2026
208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1500 பேர் பணியிடை நீக்கம்
செய்திகள்

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1500 பேர் பணியிடை நீக்கம்

November 5, 2026
வவுனியாவில் எரிவாயு பதுக்கல் அம்பலம்; 33 லிட்ரோ சிலிண்டர்கள் அதிரடியாக மீட்பு!
செய்திகள்

வவுனியாவில் எரிவாயு பதுக்கல் அம்பலம்; 33 லிட்ரோ சிலிண்டர்கள் அதிரடியாக மீட்பு!

November 5, 2026
எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!
உலக செய்திகள்

எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

November 5, 2026
Next Post
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு