Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது!

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது!

2 years ago
in செய்திகள்

முகத்தை மூடி கையுறை அணிந்து வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பலைச் சேர்ந்த மூவரை கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 13 மற்றும் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் கஹதுடுவ பிரதேசத்தில் வசித்து வருவதாகவும், பாடசாலை செல்லும் சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளில் இருந்த மடிக்கணினிகள், பித்தளைப் பொருட்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட சொத்துக்கள் திருடப்பட்டு, சம வயதுடைய சிறுவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இந்தக் கும்பல் நீண்டகாலமாக இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி சொத்துக்களை வைத்திருப்பவர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!
செய்திகள்

அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!

September 21, 2026
நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!

September 21, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளின் தீர்ப்பு நாளை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளின் தீர்ப்பு நாளை!

September 21, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து; 10க்கும் மேற்பட்டோர் காயம்!
காணொளிகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து; 10க்கும் மேற்பட்டோர் காயம்!

September 21, 2026
அந்தமான் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தப் பகுதி; இலங்கையில் மழை தொடரும்!
செய்திகள்

அந்தமான் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தப் பகுதி; இலங்கையில் மழை தொடரும்!

September 21, 2026
மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
Next Post
கனடா விமான நிலையத்தில் 100 கோடியை திருடிய கொள்ளைக் கும்பல் கைது!

கனடா விமான நிலையத்தில் 100 கோடியை திருடிய கொள்ளைக் கும்பல் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு