Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மியன்மார் – மியாவாடி இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் இன்று நாடு திரும்பினர்!

மியன்மார் – மியாவாடி இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் இன்று நாடு திரும்பினர்!

2 years ago
in உலக செய்திகள்

மியான்மரின் மியாவாடி இணையக்குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து யூ.எல் – 403 எனும் விமானத்தின் மூலம் இன்று (18) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, ஆறு ஆண்களும் இரண்டு பெண்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரின் மியாவாடி இணையக்குற்றப் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் நோக்கில் இவர்கள் மியாவாடி மத்திய பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அவர்களை தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, தாய்லாந்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 08 இலங்கையர்களும் இன்று இலங்கையை வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!

September 20, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

September 19, 2026
பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
உலக செய்திகள்

பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு

September 18, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

September 17, 2026
Next Post
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இளம் இலங்கை வீரர்!

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இளம் இலங்கை வீரர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு