வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் நபரொருவர் மரணமடைந்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/image-716.png)
மரணமடைந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்தவரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.