Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தன் வாழ்நாள் முழுதும் தண்ணீர் குடிக்காத விலங்கு பற்றி தெரியுமா?

தன் வாழ்நாள் முழுதும் தண்ணீர் குடிக்காத விலங்கு பற்றி தெரியுமா?

2 years ago
in செய்திகள்

தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் உயிர்வாழ முடியாது என்பது பலருக்கு தெரிந்த ஒன்று. விலங்குகள் தொடங்கி மனிதர்கள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் பிரதானமாக உள்ளது.

ஆனால் தன் வாழ்நாள் முழுதும் தண்ணீர் குடிக்காத விலங்கு ஒன்று உள்ளது. அதுதான் (Kangaroo rat) கங்காரு எலி. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த வகையான எலிகள், தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதில்லை.

கங்காரு எலிகள் பாலைவனங்களில் வாழ்கின்றன.அவற்றின் செரிமான அமைப்பு சரியாக செயல்பட தண்ணீர் தேவையில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த வகை எலிகள் மிக வேகமாக ஓடும் திறன் கொண்டவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு கங்காரு எலி ஒரு நொடியில் சுமார் 6 மீட்டர் தூரம் வரை ஓடக்கூடியதாம்.

இந்த வகை எலிகள் நீண்ட கால்களை கொண்டிருப்பதால் இவை கங்காரு எலி என அழைக்கப்படுகிறது.

இதன் மொத்த நீளம் 38 செ.மீ ஆகும். அதில் வால் மட்டும் 20 சென்றிமீற்றர் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? கங்காரு எலிகள் ஏனைய விலங்குகளை போல பழங்கள், இலைகள் மற்றும் தண்டுகளை விரும்பி சாப்பிடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்
செய்திகள்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

August 18, 2026
கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

August 18, 2026
ஈரோஸ் பிரபா ,சுமந்திரன், ஹக்கீம், ஆதம்பாவா ஆகியோரை சாடிய அர்ச்சுனா!
காணொளிகள்

ஈரோஸ் பிரபா ,சுமந்திரன், ஹக்கீம், ஆதம்பாவா ஆகியோரை சாடிய அர்ச்சுனா!

August 18, 2026
இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!
அரசியல்

இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!

August 18, 2026
கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

August 18, 2026
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

August 18, 2026
Next Post
பதுளை மோட்டார் பந்தய போட்டியில் விபத்து; பார்வையாளர்கள் உட்பட 07 பேர் பலி!

பதுளை மோட்டார் பந்தய போட்டியில் விபத்து; பார்வையாளர்கள் உட்பட 07 பேர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு