Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புதுக்குடியிருப்பில் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டி நிகழ்வுகள்!

மட்டு புதுக்குடியிருப்பில் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டி நிகழ்வுகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு கலாச்சார விளையாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதனை இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் பல்சமய சிறுவர் விளையாட்டு கழகம் யூனியன் கொலனி வாழைச்சேனையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது சர்வமத குருமார்களின் இறை ஆசியுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம்,தேசிக்காய் ஓட்டம்,யானைக்கு கண் வைத்தல்,முட்டி உடைத்தல் என பல்வேறு சிறுவர் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.நிகழ்வில் அதிதிகளாக பாடசாலை அதிபர் இ.விஜயகரன் உட்பட சர்வமத குருமார்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்
செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

August 18, 2026
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!
செய்திகள்

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

August 18, 2026
Next Post
காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மூன்று மில்லியனுக்கு மேல் நிதி உதவி!

காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மூன்று மில்லியனுக்கு மேல் நிதி உதவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு