Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நச்சுத்தன்மை மிக்க போதைப் பொருட்களுடன் 9 பெண்கள் கைது!

நச்சுத்தன்மை மிக்க போதைப் பொருட்களுடன் 9 பெண்கள் கைது!

3 years ago
in செய்திகள்

நாடளாவிய ரீதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 9 பெண்கள் உட்பட 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 18 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 6 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 138 கிராம் ஹெரோயின், 163 கிராம் ஐஸ் , 176 கிராம் கஞ்சா , 27 கிராம் ஹெரோயின் மற்றும் 68 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

தொடர்புடையசெய்திகள்

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!
செய்திகள்

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!

November 16, 2026
தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது
செய்திகள்

தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

November 16, 2026
அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்
செய்திகள்

அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்

November 16, 2026
கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை
செய்திகள்

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை

November 16, 2026
4,700 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

4,700 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

November 16, 2026
இலங்கையின் 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையின் 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

November 16, 2026
Next Post
எம்.பிகளின் சொகுசு வாகனங்கள் விற்பனை!

எம்.பிகளின் சொகுசு வாகனங்கள் விற்பனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு