ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒன்பது மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த குழந்தையின. தாய் மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக குழந்தை தாயினால் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








